SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை!
Loneliness Awareness Week; Inset: Thevakie Karunagaran
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் தனிமை விழிப்புணர்வு வாரம் அவதானிக்கப்படுகிறது. அது குறித்து, சிட்னியில் வாழும் எழுத்தாளர் தேவகி கருணாகரன் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share