“இன்றும் எம் மக்களிடையே மன நலம் குறித்த பல தப்பான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன”

Mrs Kalpana Sriram, OAM

Mrs Kalpana Sriram, OAM

மன நல மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக, ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, இந்த வருடம் திருமதி கல்பனா ஶ்ரீராம் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.


அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் திருமதி கல்பனா ஶ்ரீராம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share