Superannuation பணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள திட்டமிடுகிறீர்களா?

Coronavirus, COVID-19, early access to superannuation,

Woman on swing in garden. Source: Getty Images

கொரோனா பரவல் காரணமாக நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தமது சுப்பர் அனுவேசன் பணத்திலிருந்து ஒரு தொகுதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளமை நமக்குத் தெரியும். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் நன்கு சிந்தித்துப் பார்ப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.



Share