Dr ராகவி ஜெயக்குமார்: Rhodes புலமைப்பரிசில் வென்ற முதல் ஆஸ்திரேலிய தமிழ்ப்பெண்

The Governor of NSW, Margaret Beazley, announced the election of Dr Ragavi Jeyakumar as the NSW Rhodes Scholar for 2025

The Governor of NSW, Margaret Beazley, announced the election of Dr Ragavi Jeyakumar as the NSW Rhodes Scholar for 2025. (Government House Sydney)

பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களில் மிகவும் பழமையானது Rhodes புலமைப்பரிசில் . இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்கும் சர்வதேச முதுகலை மாணவர்களுக்கான இந்த விருது 1902ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை இந்தப் புலமைப்பரிசில் சுமார் 175 ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அடுத்த வருடத்திற்கான புலமைப்பரிசிலை மருத்துவ சேவையில் சமத்துவம் தேவை என்று குரல் கொடுக்கும் Dr ராகவி ஜெயக்குமார் வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பை நியாயமானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை இலட்சியமாகக் கொண்டு செயற்படும் Dr ராகவி ஜெயக்குமார் இந்தப் புலமைப்பரிசிலை வெல்லும் இரண்டாவது ஆஸ்திரேலியத் தமிழர் என்பதும், முதல் ஆஸ்திரேலியத் தமிழ்ப் பெண் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கவை.

Dr ராகவி ஜெயக்குமார் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.





Dr. Raghavi Jayakumar: First Australian Tamil Woman to Win the Rhodes Scholarship




The Rhodes Scholarship, established in 1902, is the oldest and one of the most prestigious graduate scholarships in the world. Awarded to international postgraduate students at the University of Oxford in England, the scholarship has been granted to around 175 Australians so far.

Dr. Raghavi Jayakumar has been awarded next year's Rhodes Scholarship for her advocacy of equality in medical services. Her vision is to create a more equitable and accessible healthcare system in Australia. With this achievement, she becomes the second Australian Tamil to receive the honour, and the first Australian Tamil woman.
Kulasegaram Sanchayan sits down with Dr. Raghavi Jayakumar for an exclusive interview.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand





Share