இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழரின் தீபாவளி

Deepavali.jpg

Deepavali Special

எமது நேயர்களான சாந்தி சிவகுமார், சரண்யா சத்தியன் மற்றும் ஜஸ்மின் சுபாஷினி ஆகியோரின் கருத்துகளுடன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share