SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
சிங்கப்பூரிலிருந்து சிட்னியைப் பரவசத்திலாழ்த்த வரும் நாட்டியக் கலைஞர்
Sydney Music Festival 2024, and Dancer Mohanapriyan
ஸ்வர-லயா நுண்கலைக் கழகம் சிட்னியில் நடத்தும் வருடாந்த இசை விழா குறித்தும், அதில் தனது நிகழ்ச்சி குறித்தும், சிங்கப்பூரில் இயங்கும் நடன நிறுவனமான Apsaras Dance Companyயின் இணை கலை இயக்குநர் மோகனப்ரியன் தவராஜா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share