SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Centrelink தரும் விளக்கம்: குழந்தை பராமரிப்புக்கான Child Care Subsidy Balancing
Julian Jeyakumar
Centrelink தருகின்ற Child Care Subsidy பெறுகின்ற குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் Balancing எனப்படும் வருமான சமநிலைப்படுத்துதல் எனும் நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். Balancing என்றால் என்ன என்று விளக்குகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share