பாடுவீர்களா? மேடை தயார் !!

Geethavani 2023.jpg

From Left: Dr Tharmalingam Sasitharan, Santhanakrishnan Sivakumar; Poster for Geethavani 2023

சிட்னியில் வாழும் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் வருடாவருடம் நடத்தும் கீதவாணி இசைப் போட்டி நிகழ்ச்சி இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கிறது.


அதில் பங்கு பற்ற விரும்பும் போட்டியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை, யாழ் இந்துக் கல்லூரி சிட்னி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் Dr தர்மலிங்கம் சசிதரன் மற்றும் இவ்வருட கீதவாணி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் சந்தானக்கிருஷ்ணன் சிவக்குமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share