இந்த பூமிக்கும் எமக்குமான தொடர்பு என்ன தெரியுமா?

Bhoomi - place and belonging:: First Nations-South Asian conversation through arts; a rare opportunity to experience conversations between the veena (Indian stringed instrument), guitar, contemporary and traditional Aboriginal dance, and Storytelling

பூமி என்ற பெயரில், நிகழ்வுக் கலைகள் மூலம் பூர்வீக குடி மக்களுக்கும் தெற்காசிய நாடுகளிலிருந்து இங்கு குடி வந்தவர்களுக்குமிடையில் ‘உரையாடல்களை’ உருவாக்கி வருகிறார் இந்து பாலச்சந்திரன்.

வீணை, guitar, சமகால மற்றும் பாரம்பரிய பூர்வீக குடி மக்களின் நடனம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றினூடாக இந்த உரையாடல்களை அனுபவிக்கும் அரிய வாய்ப்பை உருவாக்கி வரும் இந்து பாலச்சந்திரன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share