ஆஸ்திரேலியாவின் முதல் coffee வறுக்கும் தமிழர்!

Aniruth and Bamini - Makers of Malgudi Days Coffee

Aniruth and Bamini - Makers of Malgudi Days Coffee

ஊரில் அருந்தியது போல் ஆஸ்திரேலியாவில் காப்பி அருந்த விருப்பம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு Malgudi Days Coffee என்ற பெயரில் விடை கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவரும் அனிரூத் மற்றும் அவரது தாயார் பாமினி அவர்களோடு குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.


2016ஆம் ஆண்டு ஒலிபரப்பான நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Award winning Tamil Coffee Roaster

Aniruth had set up his own roastery in Sydney. His mother, Bamini, longed for the taste of the traditional South Indian filter coffee she had once enjoyed so much. What does Aniruth do? He launches Malgudi Days Coffee.

Aniruth and Bamini share their story with Kulasegaram Sanchayan.




Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our .For listening on DAB+ , search for ‘SBS Radio’.



Share