வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப் போகிறீர்களா?

Two woman read and discuss a travel book on a terrace, whilst on vacation in Italy.

Two woman sit in an outdoor terrace / pavement cafe against a pink wall. The sun kisses their faces. They have a snack whilst casually reading and discussing a travel guide book. A fresh lemon sorbet with a spoon sits in the foreground, a famous indulgent treat served in Positano, Italy. Inset: Sydney-based veteran travel agent, Subhashini. Source: Moment RF / Catherine Falls Commercial/Getty Images

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் காரணம் காட்டி, பயணக் காப்பீடு பெறுவதை பல வெளிநாட்டுப் பயணிகள் தவிர்ப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.


இந்தப் பின்னணியில், பயணத் துறையில் பல வருட கால அனுபவம் கொண்ட பயண முகவர் சுபாஷினி அவர்களிடம் பயணக் காப்பீடு பெறுவதன் நன்மைகள் குறித்து அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share