ஆஸ்திரேலியாவில் வேலை தேடுகிறீர்களா?

Anu Krishnan and AMES

Anu Krishnan and AMES Source: Supplied

ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாக வந்தவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக 1950களில் உருவாக்கப்பட்ட AMES ஆஸ்திரேலியா என்ற அமைப்பு, தற்போது பரந்தளவிலான சேவைகளை குடிவந்தவர்களுக்கு வழங்க, அதன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கு, பொருத்தமான வேலை வாய்ப்பைக் கண்டறிய, ஒரு புதிய சேவையை, AMES சமீபத்தில் ஆரம்பித்துள்ளது. இது குறித்து, AMESல் சேவைகளை வழங்கும் ஒரு பயிற்சியாளரான அனு கிருஷ்ணனிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


மேலும் அறிந்து கொள்ள, என்ற இணையத் தளத்திற்கு செல்லுங்கள்.

 

 

 

 

 

Share