சென்னைப் பெண் அஞ்சனாவின் திரைத்துறைப் பயணம்

"Wicked Little Letters" Australian poster, and Anjana Vasan in one of the scenes. (StudioCanal); Inset: Mathuranthaki

"Wicked Little Letters" Australian poster, and Anjana Vasan in one of the scenes. (StudioCanal); Inset: Mathuranthaki

விரைவில் ஆஸ்திரேலியாவில் வெளியாகவிருக்கும் Wicked little letters என்ற முழு நீளத் திரைப் படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கும் அஞ்சனா வாசன் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.


இந்தத் துறைக்கு அவர் வந்தது எப்படி என்றும், அவரது அண்மைய திரைப்பட அனுபவங்கள் குறித்தும், நடிக்க விரும்புபவர்களுக்கு அறிவுரை என்றும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் அஞ்சனா.

அஞ்சனா வாசன் அவர்களின் பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருப்பவர் மதுராந்தகி.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share