SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“அகதிகளின் குரலாகவும் உதவியாகவும் இது இயங்கும்”
Tamil Refugee Council opened the Sydney branch office
Tamil Refugee Council – தமிழ் ஏதிலிகள் அமைப்பு தனது பணிமனையை சிட்னியில் திறந்துள்ளது. இது தொடர்பாக தமிழ் ஏதிலி கழகத்தின் NSW மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பகுமார் மற்றும் இந்த பணிமனையை அமைப்பதில் பெரிதும் உழைத்த வினோ செல்வராசா ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Share