எனது ஆசைகள் இவை – மறைந்த கவிஞர் அம்பி

Ambi B.jpg

தமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share