அகணியின் ஐந்து நூல்கள் சிட்னியில் அறிமுகம்

Akani Suresh with a few of his books on display

Akani Suresh with a few of his books on display

பொறியியலிலும் கணினித் துறையிலும் பட்டம் பெற்றிருக்கும் சி. அ. சுரேஸ் அவர்கள், அகணி சுரேஸ் என்ற பெயரில் எழுத்தாளர், கவிஞர்,பாடலாசிரியர், பேச்சாளர், பட்டி மன்ற மற்றும் கவியரங்கத் தலைவர், நூலாசிரியர் எனப் பல்வேறு ஈடுபாடுகளுடன் படைப்பாளியாக விளங்குகிறார்.


கனடாவில் வாழும் அவர், தனது படைப்புகளில் ஐந்து படைப்புகளை அறிமுகம் செய்து வைப்பதற்காக பெப்ரவரி மாதம் சிட்னி வருகிறார்.

அவரது படைப்பியல் பயணம் குறித்தும், சிட்னியில் நடக்கவிருக்கும் நூல் அறிமுக நிகழ்வு குறித்தும் அகணி சுரேஸ் அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share