சிட்னி முருகன் ஆலயத்தில் தமிழிலும் குடமுழுக்கு கோரி போராட்டம்!

Temple.jpg

சிட்னி முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு தமிழ் மொழியிலும் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கவன ஈர்ப்புபோராட்டம் ஆலயத்தின் வெளியே நடைபெற்றது. இதுகுறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share