ஒரு தமிழரின் முயற்சி: நாட்டில் மாதவிடாய் கால பொருட்களை இலவசமாக வழங்க வழிவகுக்கப் போகிறது

Brunch 2 Bomb

Left:: LOS ANGELES, CALIFORNIA - FEBRUARY 27: #HappyPeriod products are seen at the annual Brunch 2 Bomb celebration at XBOX Plaza at L.A. LIVE on February 27, 2022 in Los Angeles, California. (Photo by Robin L. Marshall/Getty Images), Right: Pradeep Sornaraj Credit: Robin L Marshall/Getty Images

ACT சட்ட சபையில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்துகிறது. பொது இடங்களில், சில நியமிக்கப்பட்ட இடங்களில் பல்வேறு வகையான, இலவச, மாதவிடாய் கால பொருட்களை வழங்குவதற்கும், அவற்றைப் பெறுவதற்குப் போராடும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கு வழங்குவதற்கும் ACT அரசு புதிய சேவை வழங்குவதற்கு இந்த சட்டம் வழி வகுக்கும்.


மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பிரதீப் சொர்ணராஜ் என்பவரின் முயற்சியின் விளைவாக அடுத்த வாரம் இந்த சட்ட மூலம் ACT சட்ட சபையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து, பிரதீப் சொர்ணராஜ் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share