இந்த அகதி ஒரு வெற்றியாளன் !

Abarajithan Christie

Abarajithan Christie Source: Abarajithan Christie

திரு அபராஜிதன் கிறிஸ்டீ Dubboவில் வாழ்ந்து வரும் ஒரு அகதி. முதலில் சிட்னியில் வாழ்ந்து வந்த இவர் தனக்கு பாதுகாப்பு வீசா கிடைத்த பிறகு Dubboவிற்கு இடம் பெயர்த்தார் . தற்போது Dubboவில் "JS Carwash and Detailing" என்ற சிறு தொழில் ஒன்றை இவர் போன்ற மேலும் சில அகதிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். திரு அபராஜிதன் தனது வெற்றி பயணத்தை செல்வியுடன் பகிர்ந்துக்கொள்கிறார்.



Share