ஒரு தாயின் உருக்கமான வேண்டுகோள்: “எனது மகனைக் கண்டிபிடித்துத் தாருங்கள்”

Krishank Karthik

Krishank Karthik

மெல்பன் நகரின் புறநகர் Werribeeயிலுள்ள Suzanne Cory High School என்ற அரச பாடசாலையில் 11ஆம் வகுப்பு மாணவன் க்ருஷாங்க் கார்த்திக் (Krishank Karthik, சுருக்கமாக Krish) நேற்றிலிருந்து வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் அவரது தாயார் ஷோபனா கார்த்திக் விடுக்கும் உருக்கமான வேண்டுகோளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் Werribee காவல்துறையை 03 9742 9444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share