SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பெர்த் நகரில் மாபெரும் பொங்கல் விழா!
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் 13 தமிழ் அமைப்புக்களும், மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கமும் இணைந்து நடத்தும் தமிழர் திருவிழா பெப்ரவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை Weeip Park, 35th Crescent, Midland எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்து மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: செந்தில் (தலைவர்), சேதுராமன் (துணை தலைவர்), சீதாராமன் (செயலாளர்) & கவிதா குப்புசாமி (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்). இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Share