யாவரும் பார்க்க வேண்டிய திரைப்படம், “யாதும் யாவரும்”

Yathum Yavarum.jpg

Yathum Yavarum

யாதும் யாவரும் ஒரு வித்தியாசமான கதைக்கருவுடன், ஆஸ்திரேலியக் கலைஞர்கள் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு சில நெருடலான கருத்துகளை மனதில் ஆளாமாகப் பதியும்படி சொல்லும் ஒரு அழகான திரைப்படம்.


இந்தத் திரைப்படத்தை இயக்கிய Dr J ஜெயமோகன் மற்றும் இதில் நடித்துள்ள சிலர், இசையமைத்தவர் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share