SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளையோருக்கு ஒரு சேனல்!
Dilpreet Taggar
SBS ஊடகம் SBS-Spice எனும் புதிய ஆங்கில சேனலை துவக்கியுள்ளது. தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளைய தலைமுறையை இலக்குவைத்து துவக்கப்பட்டிருக்கும் இந்த ஆங்கில சேனல் குறித்து விளக்குகிறார் Dilpreet Taggar அவர்கள். அவர் SBS-Spice சேனலின் நிறைவேற்று தயாரிப்பாளர் ஆவார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share